Monday, 12 February 2018

இந்துக்களை தாக்கும் அரேபிய யூத வத்திக்கான் செபஸ்டியன் சைமன்

PART-1
சிவலிங்கம் என்றால் என்னவென்று அரேபிய யூதன் செபஸ்டியன் சைமன் தன்மானம் ,ரோச நரம்பு உள்ள சைவதமிழா்களே பதில் கூறுங்கள்.சிவலிங்கம் என்றால் என்ன?
சிவசிவ
திருமூலப் பெருமானின் வாக்குப்படி                                                                                       
சிவலிங்கம் என்றால் என்ன?

' இறைவனின் வடிவங்கள் எங்கே உள்ளன ? '

யோனி என்றால் என்ன?
யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!
அறி-யாதவர் கூறும் சொற்கள், அறியாச் சொற்களே!
++++++++++++++++++++++++++++++++++++++
கடவுள் எங்கு இருக்கிறார். திருமூலப் பெருமானின் வாக்குப்படி
உள்ளம் ஒரு பெரும்கோயில், ஊனுடம்பே ஆலயம் என்ற பதிக வார்த்தைகளுக்கு இனங்க எல்லா இடங்களிலும் இறைவனின் வடிவங்கள் உள்ளன.

கோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.

கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். .

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘
என்பது திருமூலர் அருட்பாடல். அவர் உடலே கோயில் என்றார்
உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.

உடலில் உள்ளமூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன

சிவலிங்கம்--
“திருமூலர்” லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்! 

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!  
சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை! மும்மூர்த்திகளும் இருக்கின்றனர்!

லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பீடம் = வட்ட வடிவம்!  
அதன் மத்திய பாகம் விஷ்ணு பீடம் = கூம்பு ((cone)) வடிவம்! 

மேலே உருளையான (cylinder) பாகத்தைத் தான் லிங்கம் என்று சொல்லுவார்கள்! அது சிவ சொரூபம்!   

அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round) பாகத்தை ஆவுடையார் என்று வழங்குவார்கள்! அது சக்தி சொரூபம்!   

பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம் என்பது இதை விளக்கும் சிவ புராண மந்திரம்!   திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர்ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும்! 

ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு!   இந்தப் பெயரே, இன்று பல விபரீத பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக் கற்பிக்கவும் காரணமாகவும் அமைந்து விட்டது!   

யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!  
 அறி-யாதவர் கூறும் சொற்கள், அறியாச் சொற்களே!
நமசிவாய

                                                                             PART-2
                                    அம்பாளையும் பிள்ளையாரையும் தாக்கும் படலம்

PART-3
தொல்காப்பியம் போற்றி முல்லையின் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் கிருட்டிணன்,கிருஷ்ணர், தாக்கப்படுகின்றாா்

                                         
                                                                        PART-4
                             செபஸ்டியன் சைமன் தன்னை தானே மலையாளி 
                                           என்று அடையாளப்படுத்திய போது... 
                                           

                                                                        PART-5  

        
                                                                      PART-6
                                                                           
                                                                            PART-7
                                                                                        யூதவெறி
முற்பாட்டன் முருகனை தரம்கெட்ட வாா்த்தைகளால் திட்டும் ஆரேபிய யூத செபஸ்டியன் சைமன்...

                                                                                       PART-8
 👉🏿 -" மண்ணிக்கவும் வரலாற்று உண்மை தமிழன் தமிழணாக இல்லை. நாளைய வரலாறு இன்று பதியப்படுகின்றது .
தமிழ்,தமிழா்,தமிழ்நாடு,தமிழ்ஈழம் என்று பொங்கி எழுந்து துள்ளுவாா்கள் ஆணால் தமிழாின் அடையாலங்களை ஒருபொழுதும் ஏற்கமாட்டாா்கள். இவா்களினால் தமிழா்கலுக்கு இருண்டகாலம் ஏற்பட்டுபெரும் அழிவுகள் ஏற்பட்டன ஒழிய விடிவு ஒரு பொழுதும் ஏற்படபோவதில்லை ஏற்பட்டதும் இல்லை. . இங்கு ஒருவருக்கும் தமிழ்பெயரும்,தமிழாின் அடையாலமும் இல்லை."
தமிழா நீய் உன் தமிழ் இண அடையாலத்தை இழந்தால் நாளை உன் சந்ததி தமிழன் இல்லை என்பதை நீய் நிணைவில்
கொள் உங்கள் தலையில் நெருப்பை கொட்டாதீா்கள்.
இன்றே சைவதமிழராய் எழுங்கள் நாளை உங்கள் சந்ததி சைவதமிழணாக எழுவாா்கள் என்பதை நிணைவில் கொள் வாழ்வு உங்களின் சந்ததிக்குாியது இன்று நீய் தாங்கி இருக்கும் அடையாளம் உன் முன்னோரது என்பதுதான் உண்மை.

தன் அடையாளங்களை இழந்தவன்எப்படி தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்கமுடியும் ? அடையாளங்களை இழந்தவன் தமிழ்தேசியம் ஆகாமுடியுமா?

No comments:

Post a Comment