Sunday, 31 December 2017

முள்ளிவாய்கால் இறுதியுத்தம் நடந்த போது பரப்புரையை தடுப்பதற்கு


முள்ளிவாய்கால் இறுதியுத்தம் நடந்த போது தமிழ்ர்களின் பரப்புரையை தடுப்பதற்கு சிங்கள பாதிரிமார்களின் உதவி கேட்டவிடயம் ஊடகங்களில் பேசப்பட்டது மகிந்த ராசபக்சவினால் வத்திகானுக்கு அனுப்பப்பட்ட சிங்கள ஆயர் வத்திக்கானில் அழிக்கப்பட்டது பயங்கரவாத புலிகளே அப்பாவி மக்கள் அல்ல என்று சொன்னார்கள் அதேநேரம் தமிழ்பாதிரிமார்கள் விலாங்குமீன் போல் வத்திகானுக்கு தலையும் தமிழர்களுக்கு வாலும் காட்டி மெளனம் இருந்தார்கள்

No comments:

Post a Comment