Sunday, 3 September 2017

தமிழகத்துக்கு மாற்றம் தேவை

உண்மையின் தரிசனம் உங்கள் கருத்து ?
தமிழகத்துக்கு மாற்றம் தேவை திராவிடம் அகற்றப்பட்வேண்டும்
"கடந்த 100 வருடங்கலாக சிங்களத்தால் தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டபொழுது மாநிலத்தில் தனி திரவிடஅரசு மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.( மத்தியில் திரவிடம் ஊடல்")
திருட்டு திராவிடத்தால் சைவகோவிள்களில் கொள்ளை அடிக்கமுடியும்.
திருட்டு திராவிடத்தால் சைவதமிழாின் தமிழகம் இழந்தது.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.
*மத்திய அரசாங்கம் தமிழக விளைநிலங்களை கைப்பற்றி ஹைட்றோகாபன்-மீத்தேன் கொண்டுவந்தபொழுது மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
*தமிழக உழவுத்தொழிலுக்கு மத்திய அரசு சாவுமணி அடித்தபொழுது... மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
*இந்திய மத்திய அரசு ஜல்லிகட்டு தடைசெய்த பொழுது.
மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
*கச்சதீவை இலங்கைக்கு 1974ஆம் ஆண்டு தாரை வார்த்த ஒப்பந்தத்தை இந்திய மத்திய அரசு செய்தபொழுது ... மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
1977ம் ஆண்டில் இருந்து கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. அவர்களை கொலைசெய்துள்ளது. இந்திய மத்திய அரசு வேடிக்கை பாா்த்தபொழுது எல்லாம் --மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
*மத்திய அரசாங்கம் தமிழக விளைநிலங்களை கைப்பற்றி ஹைட்றோகாபன்-மீத்தேன் கொண்டுவந்தபொழுது மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
தமிழக உழவுத்தொழிலுக்கு மத்திய அரசு சாவுமணி அடித்தபொழுது... மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
*இந்திய மத்திய அரசு ஜல்லிகட்டு தடைசெய்த பொழுது.
மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
*கச்சதீவை இலங்கைக்கு 1974ஆம் ஆண்டு தாரை வார்த்த ஒப்பந்தத்தை இந்திய மத்திய அரசு செய்தபொழுது ...
மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
கள்ள கடத்தல் என்று கூறி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. அவர்களை கொலைசெய்துள்ளது. இந்திய மத்திய அரசு வேடிக்கை பாா்த்தபொழுது எல்லாம் --மத்திய அரசுடன் குடும்பம் நடத்தியவா்கள் திராவிடம்.
தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் ,காங்கிரஸ் காலில் விழுந்து நக்கி அமைச்சர் பதவிகளை அனுபவிக்கமுடியும்,தமிழக முதல்வரைக் கொலை செய்யமுடியும்,கொள்ளை அடிக்க முடியும் பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடித்து லாரி லாரியாக ஏற்றி மாநிலங்களுக்கு கடத்தமுடியும்,கள்ளச் சாராய வியாபாரி தன்னைக் கல்வியின் தந்தை எனக்கூறி கொள்ளை அடிக்க முடியும்.ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒருலட்ச்சத்து எழுபத்தாறாயிரம்கோடி கொள்ளை அடிக்க முடியும்.
"வந்தேறி திராவிடமே.என்னடா உங்கள் நியாயம்? "

No comments:

Post a Comment