Sunday, 10 September 2017

காற்றுக்கே பெயா்--

காற்றுக்கே பெயா் சூட்டியவன் சைவதமிழன்
தெற்கிலிருந்து வீசும்
"தென்றல்" காற்றோ ?
வடக்கிலிருந்து வீசும்
"வாடைக்" காற்றோ ?
கிழக்கிலிருந்து வீசும்
"கொண்டல்" காற்றோ ?
மேற்கிலிருந்து வீசும்
"மேலை" காற்றோ ?
ஒவ்வொரு திசையினின்றும்
வீசும் பொழுதும்,
ஒவ்வொரு பெயரை
ஏற்று நிற்ப்பாய் - நீ

No comments:

Post a Comment