Sunday, 24 September 2017

திரு நீறு அணிய மறுப்பவா்கின் வாழ்வில் ஏற்படும் விளைவுகள்


                                                                    சிவாயநம

சிவாயநம--
திருநீறு அணிவது ஏன் ? திரு நீறு அணிய மறுப்பவா்கின் வாழ்வில் ஏற்படும் விளைவுகள்.
கடந்த 150 வருடகாலமாக தமிழகத்திலும் ,தமிழ் ஈழத்திலும் திரு நீறு அணிய மறுக்கும் சமூகத்தில் எப்படிப்பட்ட மனிதர்கள் தோன்றி மறைந்தாா்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் தோன்றி வாழ்கிறார்கள்? அவா்கள் சாதித்தது என்ன ?

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

👉🏿 தமிழகம் பூவும் ,பொட்டும், அங்க அடையாளங்களை இழந்து , தன் நிலப்பரப்பை பாதுகாத்து கொள்ள முடியாமல் 79000 கிழோ மீற்றா்களை இழந்து நிற்கின்றது.

👉🏿 தமிழ் ஈழம் பூவும் ,பொட்டும் இழந்து ,
6 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் உயிர்களை பலி எடுத்து உக்கிர கோலமான காட்சி சாட்சியாக வரலாற்றுப்பதவில் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்,கெட்டவர்கள், துரோகிகள், , எதிரிகள், நயவஞ்சகர்கள், குள்ளநரிகள், கபடதாரிகள், வேடதாரிகள், பிறன்மனை கள்வர்கள், விபச்சாரிகள், பித்தலாட்டகாரர்கள், முடிச்சவிக்கிகள், மொள்ளைமாரிகள், கேனையர்கள், கிறுக்கர்கள், அரக்கர்கள் , அப்பாவிகள், ஏமாளிகள், கோமாளிகள்,

👉🏿 தில்லு முல்லு,திருட்டுஅரசியல்வாதிகள் 👈🏿 , அடியாட்கள், எடுபிடிகள், ஏவற்பேய்கள் .தீவிரவாதிகள்​ ,மந்திரவாதிகள் , அடிமை கூட்டங்கள் அத்துடன் பதினாறு செல்வங்கள் அழிந்து போகும்.வரலாற்று உண்மைகள்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
சிவாயநம

சிவாயநம

No comments:

Post a Comment