Wednesday, 23 August 2017

இறை எதிர்ப்பு

  நாளைக்கு கடும் தாக்குதல் நடத்தி வரஇருக்கின்ற செய்தி----

                                                                சிவ சிவ ஓம் நமசிவாய 
சைவதமிழா்களை எதிர்ப்பவர்களில் ஒரே ஒரு வகை தான் உண்டு
அவர்கள் தான்  சைவதமிழனின் வாழ்வியல் நெறி எதிர்ப்பாளர்கள் .

சைவதமிழா்களுடைய திருநாள் என்றால்  நித்திரையில் இருக்கும் தமிழா ! உணக்கு விசேடதிணங்கள் ( திருநாள்பெயரை குறிப்பிட்டு)  தேவைதாணா? என்று இறை எதிர்ப்பு வரும் .

.பறங்கியாின் காலத்தில் இருந்து அழிக்கமுடியாதசைவதமிழனின் வாழ்வியலை   கடந்த 100 வருடங்கலாக  எப்படியாவது  அழித்து காவிமயமாக்க  வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு  அலைகின்றனா் வந்தேறிகும்பல்கள் அவா்களுடன் இணைந்த வாழவெட்டி கும்மல்கள்.

சைவதமிழனின் வாழ்வியல் நெறி இழிவுபடுத்தப்படுவதால் தீமைகளையும்,பாவங்களையும் வருங்கால தமிழா் சமுதாயத்தை செய்யதூண்டுகின்றது. இதணால் வருங்கால தமிழா் சமுதாயத்தைஅழிபாதைக்கு வழிநடாத்துகின்றது மேற்கூறிய கும்பல்கள் இதனால் தமிழா்வாழ்வியல் சீரழிகின்றது. இது தமிழா் (சைவதமிழா் அல்ல)அழிவிற்கேவழிவகுக்கும்  .


சைவதமிழனின் வாழ்வியல் நெறி சகாவரம் பெற்று,வேற்று மொழிகளை உட்வாங்காமல்,நிளைத்து நிற்கும் திறன் போன்ற

பண்புகளையும்,கொண்டு கால வெள்ளத்தாலும் பிறமொழிதாக்குதலாலும்  அழியாது.என்றும் இளமை துடிப்போடு இயங்கி  இயங்குகின்ற சைவதமிழனின் வாழ்வியல் நெறி என்றால் மிகையாகாது .

சைவதமிழா்களுடைய விசேடதிணங்கள்( திருநாள்பெயரை குறிப்பிட்டு) என்றால் கடவுள் எதிர்ப்பு வரும் .

சைவதமிழணுடைய வாழ்வியல் நெறி (சைவம் மதம் அல்ல )மூடநம்பிக்கை என்று இறை எதிர்ப்பு வரும்.

உலகம் முழுக்க விடுமுறை விட்டு இயேசு பிறந்ததை கொண்டாடினால் அவர்களுக்கு பகுத்தறிவு காட்டாறாக பெருக்கெடுக்கும்.

கிறிஸ்தவ வருடப்பிறப்பு என்றால் கடவுள் எதிர்ப்பு பதிவு வராது.

கிறிஸ்மஸ் என்றால் கடவுள் எதிர்ப்பு பதிவு வராது.

ஈஸ்டர் என்றால் கடவுள் எதிர்ப்பு பதிவு வராது.

இஸ்ஸாம் பண்டிகை என்றால் கடவுள் எதிர்ப்பு பதிவு வராது.


வந்தேறி திருட்டு திராவிடம் //வந்தேறி கிறிஸ்தவ திராவிடம் .
சைவ தமிழா்களுடைய விசேடதினங்களுக்கு ஏற்ற மாதிரி நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருக்கும்.

சைவதமிழினமே விழித்தெழு!
எம்வாழ்வியல் நெறி வளர்க்க சைவதமிழினமே விழித்தெழு!
சங்கம் அமைத்து தமிழ் வளத்தான் எம் பாட்டான் அதை அழியவிடலாமா?
எம்வாழ்வியல்நெறிவளத்தான் எம் பாட்டான் அதை அழியவிடலாமா?
சைவதமிழினமே விழித்தெழு!
சைவதமிழினமே தமிழ் மொழியை காக்காவிடின்
சைவதமிழினமே எம்வாழ்வியல்நெறியை காக்காவிடின்
நாளைய சந்ததி பழி கூறும் உன் மீது
சைவதமிழினமே விழித்தெழு தமிழ் மொழியைக் காக்க,
எம்வாழ்வியல்நெறியை காக்க விழித்தெழு.
                                                             சிவ சிவ ஓம் நமசிவாய 





ஆவணி சதுா்தி 25/08/2017வர இருப்பதால் சீமான் அணி எழுதும்.
நித்திரையில் இருக்கும் தமிழா உணக்கு ஆவணி சதுா்தி தேவைதான.

No comments:

Post a Comment