Monday, 19 June 2017

ஸ்ரீயின் அவலம்-


தமிழா்ஆலயங்களில் தமிழா் வழிபாட்டு தெய்வங்களுக்கு முன் ஸ்ரீ போன்ற வடமொழிச் சொற்கள் பயன்பாட்டை நிறுத்தி ஸ்ரீ என்கிற வடசொல்லுக்கு இணையான தூய தமிழ் "ஓம் "(AUM)
(அகாரம்: உகாரம், மகாரம்`) பயன் படுத்தல் வேண்டும்.
ஆண் மற்றும் பெண்பால் கடவுளரை குறிக்க ஸ்ரீ என்ற ஒற்றை வடசொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தமிழாின்வழிபாட்டு தெய்வங்களுக்கு பால் வேற்றுமையை வேறுபடுத்திக் காட்ட இரு வேறு சொற்களை தமிழில் ௨ள்ளது.
இது தமிழ் மொழியின் தனி சிறப்பு மற்றும் செழுமையால் தான் சாத்தியப்பட்டது.
“அருள்மிகு” என்பது ஆண் தெய்வகளையும் “அருள்தரும்” என்பது பெண் தெய்வகளையும்குறிக்கும் என்பதானது தமிழ் மொழியின்செழுமையாகும் .

No comments:

Post a Comment