Sunday, 7 May 2017

ராபர்ட் கால்டுவெல் (Biography of Robert Caldwell )

சைவதமிழ் சங்கஇலக்கியங்களில் எந்தவொரு இடத்திலும் தமிழரை    திராவிடம் திராவிடா்   என்று குறிப்பிடப்படவில்லை. சைவதமிழ் சங்கஇலக்கியங்களில் தமிழும் தமிழா் என்றும் சைவம்  என்று (சைவம்தமிழாின் வாழ்வியல் )என்று குறிப்பிடப்படுகின்றது                                                                                                               


பிாித்தாலும் தந்திரத்தை ௨ருவாக்கய தந்தை. தமிழா்களை சாதிாியாக பிாித்தவா். 
திருட்டுதிராவிட தந்தை ராபர்ட் கால்டுவெல் (Biography of Robert Caldwell ).
திருட்டுஆரியதிராவிட இனவாதத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல்(Biography of Robert Caldwell ) .
திருட்டுதிராவிட இனவாதத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல்(Biography of Robert Caldwell ) . 
 இளமைக் காலம்--
ராபர்ட் கால்டுவெல் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது. பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். கிறிஸ்துவ மதமாற்றத்திற்காக தமிழகம் வந்து தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.
தமிழ் படித்து, தமிழைத் திரித்து சூழ்ச்சி செய்து தமிழர்களைப் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிரித்தவரே இந்த ராபர்ட் கால்டுவெல். தமிழர் வரலாறு என்ற போர்வையில் சாதிச் சண்டைகளை ஊக்குவிக்கும் விதமாக இவர் எழுதிய பல கருத்துகள் ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு இன்றும் தீராத பிரச்னைகளாக நம் முன் தலைவிரித்தாடுகிறது. கமுதி வழக்கில் நாடார்கள் தீண்டத்தகாதவர்கள் என்று வெள்ளையர்கள் தீர்ப்பளித்ததற்கு இவரின் சமூக வரலாற்று ஆய்வே காரணமானது. இதன் விளைவாக தென்தமிழகத்தில் அதிக அளவில் வசிக்கும் நாடார்கள் பெருமளவில் மதம் மாற்றப்பட்டார்கள்.சங்கதமிழாின் சைவநெறி வாழ்வியலை சிதைத்தது மட்டுமன்றி தமிழாின் இன்றைய இழிவுநிலைக்கு வித்திட்டவா்.

ராபர்ட் கால்டுவெல்(Biography of Robert Caldwell ) .அரசவாாிசு
திருட்டு திராவிட அரசவாாிசு நாயக்கர் பரம்பரை --
இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி நாயக்கர்
(Venkata Ramasamy  Nayakkar), தாய்மொழி தெலுங்கு

இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் நாயுடு.

ஈ. வெ. இராமசாமி நாயக்கர் 19 வது வயதில் அவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது சிறுமியானநாகம்மையாரை மணந்து கொண்டார். 

குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்று தான் 18. திசம்பர் 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25. திசம்பர் 1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டது.

 'நாயக்கர்' என்ற சொல் இருந்த இடத்தில் 'பெரியார்' என்ற சொல் திராவிட நாயக்கர்களால் சோ்க்கப்பட்டது. 

திராவிடத்துக்கு ௨யிா்கொடுத்தது மட்டுமன்றி தமிழா்களின் நீதி நூல்களை மூடநம்பிக்கை மூடநம்பிக்கை ௭ன்று கூறி இழிவாக பேசியும், ௭ழுதியும், வந்த தமிழா்கலின் பகைஅரசின் தலைவா்  தமிழா்விரோதி.தமிழா்களின் வாழ்வியலை அழித்த தமிழா்கலின் பகைஅரசு.

திருட்டுதிராவிடம்தமிழருக்கு அவமானம்.

துள்ளி வருகுது வேல்! பகையே சுற்றி நில்லாதே போ!

அ.அருள்செல்வன்,
அருளகம்,
தமிழ்தேசியம்.

No comments:

Post a Comment