Wednesday, 12 April 2017

திராவிடம்.

தமிழ் இளைஞர்கள், தமிழ் மாணவ மாணவியர், தமிழ்தேசத்தின் நலன் கருதியும் தமிழ் எதிர்கால நல்வாழ்வு கருதியும் தமிழின நிலைப்பு கருதியும் எழுதுகின்றேன்
திராவிடம் கள்ளம், கபடம், வஞ்சகம்,நாணயமற்ற, இரக்கமற்ற, ஒழுக்கமற்ற வாழ்வியல் நிறைந்த பிச்சைஎடுக்க கபடம் நிறைந்த வாயால் தமிழ்பேசி வந்த வந்தேறியகூட்டம் திராவிடம்.
 திராவிடத்தின் கள்ளத்தைக் கருவறுக்க எழு தமிழா. !
தமிழா்கள் (தமிழக/தமிழ்ஈழம்)அழிப்புக்கு துணைநின்ற
திராவிட்தின் வஞ்சத்தை வெட்டி வீழ்த்த எழு தமிழா.
தமிழா்வளங்களை திருட்டுத்தனமாகச் சம்பாதித்த திராவிடத்தின்
கபடத்தை வேரறுக்க எழு தமிழா. ,
சங்க தமிழாின் வாழ்வியலை மூடநம்பிக்கை என்று கூறி சிதைத்த
திராவிடத்தை வெட்டி வீழ்த்த எழு தமிழா. ,
தமிழ்தாயை/தமிழ்மண்ணை 50 வருடங்கலாக சுடுகாடு ஆக்கிய
திராிடத்தை வேரறுக்க எழு தமிழா. ,
”மொழிவழி நாடு என்ற உண்மையை ஆந்திரரும், கேரளரும் ,கன்னடரும், மலயாளியுமுணர்ந்திருப்பது போலத் தமிழன் உணரவில்லை.
இனம், மொழி, காக்க விழித்தெழு தமிழா, ஆயிரம் விழுதுகளாய் எழு தமிழா.
தமிழ்+ஆங்கிலம்=தமிங்கிலம் என்ற புதியமொழியை ௨ருவாக்கி தமிழை சிதைத்த திராவிடத்தின் கள்ளத்தைக் கருவறுக்கஎழு தமிழா. ,
தமிழைப் பயன்பாட்டுமொழியாகச் சிறக்கச் செய்வோம்!=
தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்
தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே நாளும் பாடு!
– பாவேந்தர் பாரதிதாசன்–
"வெல்கதமிழ்தேசியம்"

No comments:

Post a Comment