Saturday, 15 April 2017

பாதகசெயல்-


1-கொலை--
அ-கொலைசெய்யத்தூண்டுதல்பாதகசெயல்- -
ஆ-  கொலைசெய்வித்தல்பாதகசெயல்- -
 இ- கொலைசெய்தல்  பாதகசெயல்-
2- பொய்-
அ-பொய்சொல்லதூண்டுதல்பாதகசெயல்- --
ஆ   பொய்சொல்லுதல் பாதகசெயல்-

3--களவு-
 அ-களவுசெய்யதூண்டுதல்  பாதகசெயல்-
ஆ-களவு செய்வித்தல்  பாதகசெயல்--
  =களவு செய்தல்  பாதகசெயல்-

4-மது-
அ-மது விற்பணை செய்தல் பாதகசெயல்-
ஆ-மது அருந்த தூண்டுதல்  பாதகசெயல்-
இ-மது அருந்துதல்  பாதகசெயல்-

5--குரு-
  
அ-குரு நிந்தைசெய்ய தூண்டுதல்  பாதகசெயல்-
ஆ-குரு நிந்தை செய்தல் பாதகசெயல்-

குரு நிந்தை ஆகியவை -பாதகசெயல்-

1-எந்தக் கொலையுமே ஒரு பாதகசெயல-
2-எல்லாவிதத் திருட்டும் பாதகசெயல= -
3-தப்பாக நடப்பதும்  பாதகசெயல்-
அ-   தாயாருக்கு சமமான பத்னியிடம் மனோவிகாரம் கொள்வது      பஞ்சமாபாதகம்தான்

No comments:

Post a Comment