Saturday, 15 April 2017

தமிழாின் வாழ்வியல் நெறி

எந்த சமயம் எந்தமொழி தான்தோன்றியாக தோன்றி வளர்ந்துசிறந்த இலக்கியங்களையும் வாழ்வியல் தத்துவங்களையும்

தன்ண கத்தே கொண்டு விளங்குகின்றதோ அவ்வாறு கொண்டுள்ள இலக்கியத்தின் வழி சிறந்த இலக்கிய வளம். செம்மாந்த

இலக்கிண மரபுகள், மிக உயர்ந்த எண்ணங்களை பிரதிபலிக்கும் சொல்வளம்.நல்ல பாரம்பரியம்., முடிந்த முடிவாணா உயர்ந்த

வாழ்வியல்சமத்துவமாணா மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்ற உயர்ந்த வாழ்வியல்

கோட்பாட்டையும்.இப்படியான வளர்ச்சி கண்ட நிலையில்திருக்குறள்,நீதி நூல்கள் மூலமாக மிக உயர்ந்த எண்ணங்களை

பிரதிபலிக்கும்.வாழ்வியல்கட்டமைப்பு.  சைவத்தமிழின்  தொண்மை எண்பது நல்ல பாரம்பரியம்

அதணால் தான் சகாவரம் பெற்று,வேற்று மொழிகளை உட்வாங்காமல்,நிளைத்து நிற்கும் திறன் போன்ற

பண்புகளையும்,கொண்டு கால வெள்ளத்தாலும் ,பிறமொழிதாக்குதலாலும்  அழியாது.என்றும் இளமை துடிப்போடு இயங்கி

 இயங்குகின்றமொழி சிவத்தமிழ் என்றால் மிகையாகாது .

சிவத்தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட.அதணால்

 தான் சிவணை முலுமுதலாக கொண்டது சிவத்தமிழ் என்று கூறுகின்றோம்.,

தமிலும் ,சைவமும் சிவத்தோடு சம்பந்தமாவது” 

என்றஉயர்ந்தவாழ்வியல்கோட்பாட்டையும்.தத்துவங்களையும் கொண்டதுசிவத்தமிழ்.
நவீண உலகில் இவ் உயர் கோட்பாட்டிணை வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கின்றனர்.
மாற்றான்புகழ்பேசும்கம்யூனிஸ்கள்,சைவத்தமிழ்பெருமைதெரியாதா முட்டாள்கூட்டம்.
மேண்மை கொள்சைவநீதி---
• ஒழுக்க நெறி
• மருத்துவம்
• வானசாஸ்திரம்
• அறிவியல்
• உளவியல்
• ஆன்மீகம்
.மேண்மை கொள்சைவநீதி 
(சமத்துவம்-சமதர்மம்-சோசலீசம்-நீதி.)
இவை அனைத்தும்
 சைவத்தில்ஒருங்கே அமைந்துள்ளன
 சைவத்தின் மேற்சமயம் வேறிலை யதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் வேற்றெய்வ மில்லெனு நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்த்திருத் தேவாரமுந் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றா ளெம்முயிர்த்துணையே

No comments:

Post a Comment