Wednesday, 12 April 2017

பருவ நிலை மாற்றங்கள்/மாதங்கலின் தமிழ் பெயா்கள்.

நமது  சங்ககால தமிழர்கள் பருவ நிலைக்கு ஏற்றார்  போல் காலங்களை வகுத்து வைத்துள்ளனர்.வகுத்து வைத்த பருவ நிலைக்கு ஏற்றார்  போல் தமது வாழ்க்கை முறையை அமைத்து கொண்டுள்ளனர். 

நமது பண்டைய தமிழர்கள் பருவ நிலைக்கு ஏற்றார்  போல் காலங்களை வகுத்து வைத்துள்ளனர் ,அவையாவன

இளவேனிற்காலம் ,முதுவேனிர்க்கலம் ,கார்காலம் ,                                                       குளிர்காலம்,முன்பனிக்காலம் ,பின்பனிக்காலம் '.

தமிழ் மாதங்களின் பெயர்களும்  (தமிழில் மாதம் என்பதற்கு கூறப்படும் சொல் திங்கள்) அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும்,கிழமைகளின் தமிழ் பெயர்கள்  

இந்த ஆறு பருவ காலங்களும் ,ஒரு பருவகாலத்திற்கு  இரண்டு மாதங்கள் என வகுக்க பட்டுள்ளது  கீழ் கண்டவாறு .


A-முன்பனிக்காலம்
--------------------------------

1-சுறவம்--தை.

B-பின்பனிக்காலம்

2-கும்பம்-- மாசி.
3-மீனம்-- பங்குனி.

C-இளவேனிற்காலம்
----------------------------------

5--விடை--வைகாசி.

D-முதுவேனிர்க்கலம்
------------------------------------

6--ஆடவை--ஆனி .
7-கடகம்--ஆடி.

E-கார்காலம்
------------------------

8-மடங்கல்--ஆவணி.
9-கன்னி--புரட்டாசி

F-குளிர்காலம்
------------------------------

10-துலை--ஐப்பசி .

G-முன்பனிக்காலம்
---------------------------------

12-சிலை---மார்கழி .
-----------------------------------------

No comments:

Post a Comment