Monday, 13 March 2017

எதை எப்படி எப்படி அறிய வேண்டும்

காற்றைக் கண்ணால் கண்டவன்யாா்? -
கனவைக் கையிலே பிடித்தவன்யாா்?-
அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவர்-யாா்?
அதற்காக அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா? -
உணர்ந்து அறிய வேண்டியதை உணர்ந்துதான் அறியவேண்டும்-
பார்த்து அறிய வேண்டியதைப் பார்த்துத்தான் அறியவேண்டும்-
நக்கி அறிய வேண்டியதை நக்கித் தான்அறியவேண்டும்-
எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ
அதை அப்படி தான் அறியவேண்டும்-
தமிழாநீய் சாதித்தது ௭ன்ன?>
தமிழா நமது முண்ணோர் தமிழால் சாதித்தார்கள்
தமிழா நமது முண்ணோர்ஆண்மீக பலத்தால் சாதித்தார்கள்

No comments:

Post a Comment