Monday, 13 March 2017

தமிழாின் வாழ்வியல்

எந்த சமயம் எந்தமொழி தான்தோன்றியாக தோன்றி வளர்ந்துசிறந்த இலக்கியங்களையும் வாழ்வியல் தத்துவங்களையும்



தன்ண கத்தே கொண்டு விளங்குகின்றதோ அவ்வாறு கொண்டுள்ள இலக்கியத்தின் வழி சிறந்த இலக்கிய வளம். செம்மாந்த

இலக்கிண மரபுகள், மிக உயர்ந்த எண்ணங்களை பிரதிபலிக்கும் சொல்வளம்.நல்ல பாரம்பரியம்., முடிந்த முடிவாணா உயர்ந்த

வாழ்வியல்சமத்துவமாணா மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்ற உயர்ந்த வாழ்வியல்

கோட்பாட்டையும்.இப்படியானவளர்ச்சிகண்டநிலையில்திருக்குறள்,நீதி நூல்கள் மூலமாக மிக உயர்ந்த எண்ணங்களை

பிரதிபலிக்கும்.வாழ்வியல்கட்டமைப்பு.சைவத்தமிழின்  தொண்மை எண்பது நல்ல பாரம்பரியம்

அதணால்தான்சகாவரம்பெற்று,வேற்றுமொழிகளை உட்வாங்காமல்,நிளைத்து நிற்கும் திறன் போன்ற பண்புகளையும்,கொண்டு கால வெள்ளத்தாலும் ,
பிறமொழிதாக்குதலாலும் அழியாது.என்றும் இளமை துடிப்போடு இயங்கி இயங்குகின்றமொழி சிவத்தமிழ் என்றால் மிகையாகாது 

சிவத்தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும்கூட.அதணால் தான்சிவணை முலுமுதலாக கொண்டது சிவத்தமிழ் என்று கூறுகின்றோம்.
,தமிலும் ,சைவமும் சிவத்தோடு சம்பந்தமாவது” 
என்றஉயர்ந்தவாழ்வியல்கோட்பாட்டையும்.தத்துவங்களையும் கொண்டது சிவத்தமிழ் நவீண உலகில் இவ் உயர் கோட்பாட்டிணை வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கின்றனர்
மாற்றான் புகழ் பேசும் கம்யூனிஸ்கள்,சைவத்தமிழ் பெருமை தெரியாதா முட்டாள்கூட்டம்

No comments:

Post a Comment