Saturday, 25 February 2017

தமிழாின் வாழ்வியல்

                                            
 சைவம் மதம் அல்ல தமிழாின்  வாழ்வியல் நெறி 

👉🏿 திருக்குறள் சைவ சித்தாந்தம் மட்டும்மல்ல தமிழாின் வாழ்வியல் நெறியும் கூட.👈🏿
• ஒழுக்க நெறி
• மருத்துவம்
• வானசாஸ்திரம்
• அறிவியல்
• உளவியல்
• ஆன்மீகம்
• வாழ்வியல் நெறி
• சமத்துவம் ,சமநீதி நவீன உலகின் சமதா்ம்,சோசலிசம்,பொதுஉடமை
இவை அனைத்தும்சைவத்தில்ஒருங்கே அமைந்துள்ளன.
எந்த சமயம் எந்தமொழி தான்தோன்றியாக தோன்றி வளர்ந்துசிதன்ண கத்தே கொண்டு விளங்குகின்றதோ அவ்வாறு கொண்டுள்ள இலக்கியத்தின் வழி சிறந்த இலக்கிய வளம். செம்மாந்தறந்த  இலக்கியங்களையும் வாழ்வியல் தத்துவங்களையும் இலக்கிண மரபுகள், மிக உயர்ந்த எண்ணங்களை பிரதிபலிக்கும் சொல்வளம்.நல்ல பாரம்பரியம்., முடிந்த முடிவாணா உயர்ந்த வாழ்வியல்சமத்துவமாணா மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்ற வாழ்வியல் கோட்பாட்டையும்.இப்படியான வளர்ச்சி கண்ட நிலையில்திருக்குறள்,நீதி நூல்கள் மூலமாக மிக உயர்ந்த 
.எண்ணங்களைபிரதிபலிக்கும்.வாழ்வியல்கட்டமைப்பு.சைவத்தமிழின் தொண்மை எண்பது நல்ல பாரம்பரியம் அதணால் தான் சகாவரம் பெற்று,வேற்று மொழிகளை உட்வாங்காமல்,நிளைத்து நிற்கும் திறன் போன்றண்புகளையும்,கொண்டுகாலவெள்ளத்தாலும் பிறமொழிதாக்குதலாலும்,  அழியாது.என்றும் இளமை துடிப்போடு இயங்கிஇயங்குகின்றமொழி சிவத்தமிழ் என்றால் மிகையாகாது .
சிவத்தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட.அதணால்தான் சிவணை முலுமுதலாக கொண்டது சிவத்தமிழ் என்று கூறுகின்றோம்.,

👉🏿 திருக்குறளில் சைவ சித்தாந்தம் மட்டும்மல்ல தமிழாின் வாழ்வியல் நெறியும் கூட.👈🏿
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
👉🏿குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர் '
ஆதி' எனக் குறிப்பிடுகிறார்.
👉🏿ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத்
திருக்குறள் குறிப்பிடுகிறது.
👉🏿திருமந்திரம்--
ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான், ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்ற முதற் குறள் விளக்குகிறது.
அகரஒலி மற்ற எழுத்தொலிகளோடு கலந்தும், தனித்தும், உடனாகவும் தான் மட்டும் இருப்பது போல (அ = அடிப்படை ஒலி அகரம். ஆகவே, அது எல்லா ஒலிகளிலும் கலந்து நிற்கிறது. அ = அகர ஒலி தனி ஒலி, க = க் + அ = க - அகர ஒலி உடனாக இருக்கிறது, ) இறைவன் மூன்று நிலைகளில் விளங்குகிறான் என்பது இக்குறளின் கருத்து.
உலகில் வாழும் மக்களுக்கு வாழும் வகையினை உணர்த்த, வழிகாட்ட உதவும் ஒரே நூல் திருக்குறள் எனில் மிகையாகா. உலக உயிர்களை உய்வு பெற வைக்கும் சமயம் சைவமே என்பதும் சான்றோர் முடிவாம். எனவே “திருக்குறளில் சைவ சித்தாந்தம்” என்ற தலைப்பில், சைவ சமயத்தின் மேன்மை, சித்தாந்தம் என்பதன் பொருள், திருக்குறளில், சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ள பாங்கு ஆகியவைகளைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமெனலாம்.
சைவசித்தாந்தின் தொன்மை: “சைவம் வரலாற்றுக்கு முற்பட்ட சமயம். அஃது ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வந்திருக்கிறது” என்று ஜி.யு.போப் அவர்கள் குறிப்பிடுகிறார். கிறிஸ்த்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே சிவ வழிபாடு இருந்திருக்கிறது என்று சர்.ஜான்மார்ஷல் அவர்கள் கூறுகிறார். மேலும் யூதமதம் கி.மு. 1500-1200,ஷிண்டோமதம் கி.மு. 660, சமணம் கி.மு. 599, பௌத்தம் கி.மு. 560, கான்பூஷியஸ்கி.மு. 551, கிறித்துவம் கி.பி. 4, இசுலாமியம் கி.பி. 570, சீக்கியம் கி.பி. 1469 (1977– ஜீன் மாத திருக்கோயில் இதழ்) தோற்றுவிக்கப்பட்டது என்ற கூறுபவர்கள் சைவசமயம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது என்று வரையறுக்க முடியாத தொன்மையான மதம் என்கின்றனர்.
சங்ககாலசைவம் : கி.மு. 2500 – கி.; பி. 100 வரை, முச்சங்கம் இருந்தமையை வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்வர். இதுபோலவே சங்க நூல்களிலும் சிவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக.
“ஈர்ஞ் சடை அந்தணன்” (கலி – 38)
“முக்கண்ணான்” (கலி – 2)
“கறை மிடற்று அண்ணல”; – (புறம ; 55.)
என்ற அடிகளைச் சுட்டலாம். மேலும் பரிபாடல் 8, புறம் 166, ஐங்குறுநூறு கடவுள்
வாழ்த்துப்பாடல், கலி 81, புறம் - 198, அகம் - 181 போன்ற பாடல்களிலும் சிவனைப்
பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. சிவபெருமான் செய்யும் ஐந்தொழில்களைச்
சைவசித்தாத்தம் குறிப்பிடுகிறது.
இதனையே,
“எல்லா உயிர்க்கும் ஏமம்” புறம். (கடவுள் வாழ்த்து)
“கொடுகொட்டி ஆடும் கால”; கலி. (கடவுள் வாழ்த்து)
என்று குறிக்கிறது. மேலும் சிவபெருமானின் பண்புகளையும் சுட்டிக் செல்கிறது
தொல்காப்பியம்.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்
கண்டது முதல்நூல் ஆகும்” (பொருள். 640)
சங்கமருவிய கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் (5-169) (11-128) (40-41)(23-91) மணிமேகலையில் (1-54) சிவபெருமானின் (சிவாயநாம) என்ற அஞ்செலுத்துமந்திரம் பற்றியும், சிவ வழிபாட்டினைப் பற்றியும் சுட்டிச் செல்வதைக் காணலாம். கி.பி.600 முதல் கி.பி. 1200 வரையுள்ள காலம் சைவ சமயத்தின் பொற்காலம் எனலாம்.
அவை பற்றி இயம்பின் விரியும்

தமிலும் ,சைவமும் சிவத்தோடு சம்பந்தமாவது” என்றஉயர்ந்த வாழ்வியல் கோட்பாட்டையும்.தத்துவங்களையும் கொண்டதுசிவத்தமிழ் நவீண உலகில் இவ் உயர் கோட்பாட்டிணை வெவ்வேறு பெயர் கொண்டு(கம்யூனிஸ்) அழைக்கின்றனர் 

தமிலும் ,சைவமும் சிவத்தோடு சம்பந்தமாவது” என்றஉயர்ந்த வாழ்வியல் கோட்பாட்டையும்.தத்துவங்களையும் கொண்டதுசிவத்தமிழ் நவீண உலகில் இவ் உயர் கோட்பாட்டிணை வெவ்வேறு பெயர் கொண்டு(கம்யூனிஸ்) அழைக்கின்றனர் 

சைவத்தமிழ் பெருமை தெரியாதா முட்டாள்கூட்டம்.

 சைவத்தின் மேற்சமயம் வேறிலை யதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் வேற்றெய்வ மில்லெனு நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்த்திருத் தேவாரமுந் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றா ளெம்முயிர்த்துணையே
சைவ முழக்கங்கள் விண்ணை பிளக்கட்டும்!!!
!!!சிவணுக்கு மேல் ஒரு தெய்வவும் இல்லை!!!
!!!தமிழுக்கு மேல் எந்த மொழியும் இல்லை!!!
!!!சைவத்துக்கு மேல் ஒரு மதமும் இல்லை !!!
!!!தமிழா நமது முண்ணோர் தமிழால் சாதித்தார்கள்!!!
!!!தமிழா நமது முண்ணோர்ஆண்மீக பலத்தால் சாதித்தார்கள்!!!
!!!தமிழ் என் தாய்  வாழ்க!!!.
!!!நாம் உயிர் தமிழ்வாழ்க!!!
!!!நாம்மூச்சுதமிழ்  மூச்சு என்றும்வாழ்க வாழ்க வாழ்கவே !!!
!!!தமிழ் தேசியம்  வாழ்க வாழ்க வாழ்கவே !!!
!நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமசிவாயவே!
வாழ்தலே வழிபாடு

No comments:

Post a Comment