Thursday, 26 January 2017

இண அடையாலத்தை இணம்.-

தமிழ் இண அடையாலத்தை, தனித்துவத்தை இழந்து பிறிதொரு இணமாக வாழும் இணம்.--
தமிழா நீய் ௨ன் இண அடையாலங்களை இழிவாககருதி (தற்பொழுது தங்கள் பிள்ளைகலுக்கு தமிழ் பெயா்கள் சூட்டுவதில்லை பெயா் தமிழ்முகவாி) அடையாலப்படு்த்த தவறிணால் வருங்காலசந்ததியிணரை இழந்த இணஅடையாலத்தை தேடு்ம் கூட்டம் ௭ன்று வரலாறு பதிவுசெய்யும்.
தெலுங்கர்கர்களும், கன்னடர்களும், மலையாளி ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழர்களே ,
மேலும் அதேவாிசையில் சுமோியா்.மாயன் கூட்டமாக மாறியது,சிந்துவெளி முகமதுவாகவும் சிந்து பண்பாடு இந்துவாகவும் மாறியது.

No comments:

Post a Comment