Monday, 30 January 2017

சங்ககாலதமிழனும்,தற்போதையதமிழனும்.

தமிழா சிந்தி ,செயல்படு.
சங்ககாலதமிழனும்,தற்போதையதமிழனும்.
சங்ககாலதமிழன் சைவமத அடையாலத்துடன்,
சங்ககாலதமிழனறம் தவறாமல் உயர்ந்த வாழ்வியலுடன் வாழ்ந்தான்.
வாழ்வியல் சமத்துவமாணா மேன்மை கொள் சைவநீதி தவறாமல்வாழ்ந்தான்.
சைவமதவழிநின்று அறம் தவறாமல் உயர்ந்த வாழ்வியலுடன் ௨லகை ஆண்டான்.
சங்ககாலதமிழன் தமிழால் சாதித்தார்கள்,
சங்ககாலதமிழன் ஆண்மீகபலத்தால் சாதித்தான்.வரலாறு கூறும்பாடம்.

தற்போதையதமிழன்--

1000 ஆண்டுகலாக வாழ்ந்த ,வாழுகின்ற தமிழன் ,
சைவமதம் தவறிணான்,தன் முகவாியைஇழந்தான்,
சங்கம் கண்ட தமிழ்தேசியம் பலஇணங்காக ,பலமொழிகலால்    பலமாயப்படைமதங்காகவும்,பலவண்ண கலாச்சாரகொடிகலாலும் சிதைக்கப்பட்டான்.
அறம்தவறிணான்,தனரசைஇழந்தான் ,உயர்ந்த வாழ்வியலை இழந்தான்
மேன்மை கொள் சைவநீதி தவறி பலசாதி கலாச்சாரகொடியில் வாழுகின்றான்.
தமிழா ௨ணக்கு இதுவும் தேவைதான>?
அ . அருள்செல்வன்,
அருளகம்,
சிவபுரம்.

No comments:

Post a Comment